govt exam

img

தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்த வாய்ப்பில்லை - டி.என்.பி.எஸ்.சி செயலர்

தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை நடத்த வாய்ப்பில்லை என்று டி.என்.பி.எஸ்.சி செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.